Church Open Now

The Ebenezer Evangelical Church | எபினேசர் எவாஞ்சலிகல் சர்ச் Verified - Hosted By

Not review yet
0

The Ebenezer Evangelical Church  Kovilambakkam| எபினேசர் எவாஞ்சலிகல் சர்ச் கோவிலம்பாக்கம்

Ebenezer Evangelical Church is a place of fellowship where we can experience the love of Christ, where we can receive lively teachings that build bridges with truth, where we can experience the glory of holiness, and where we can support, encourage, and help one another.

This church has responsible pastors who follow the example of Jesus Christ and lead people in His ways, with great vision and compassion. They also lead people in the right truth by giving teachings that prepare them for the coming of Christ.

 

எபினேசர் எவாஞ்சலிகல் சபையானது கிறிஸ்துவின் அன்பினை அனுபவிப்பதற்கு இயன்ற ஐக்கியத்தின் இடமாகவும், ஜளங்களை சத்தியத்தினால் கட்டியெழுப்பும் உயிரோட்டம் மிகுந்த போதனைகள் கொடுக்கப்படும் இடமாகவும், பரிசுத்தத்தின் மகிமையை உணர்கின்ற இடமாகவும், ஒருவரையொருவர் தாங்கி ஊக்குவித்து உதவுகின்ற இடமாகவும் இருக்கிறது.

இந்த சபையானது இயேசுகிறிஸ்து மாதிரியாய்ப் பின்வைத்துப் போன வழிகளில் நடந்து, ஜனங்களை அவருடைய வழிகளில் நடத்தும் சிறந்த தரிசனமும், கரிசனையும் கொண்ட உத்தரவாதமுள்ள போதகர்களைக் கொண்டிருக்கிறது . அத்துடன் அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்தும் போதனைகளைத் தந்து சரியான சத்தியத்தில் ஜனங்களை நடத்துகிறார்கள் .

Availability Calendar

Amenities

  • Bike Parking
  • Drinking Water
  • Faith
  • Friendly workspace
  • Good for Kids

Claim listing: The Ebenezer Evangelical Church | எபினேசர் எவாஞ்சலிகல் சர்ச்

Reply to Message

Sign In Lau Info

For faster login or register use your social account.

or

Account details will be confirmed via email.

Reset Your Password