Church
Closed
Arockia Annai AAlayam Elangulam இலங்குளம் – ஆரோக்கிய அன்னை ஆலயம் - Hosted By lauinfo
Add Review
Viewed - 1785
இலங்குளம் – ஆரோக்கிய அன்னை ஆலயம்
இளங்குளம் ஆரோக்கிய அன்னை ஆலயம் வரலாறு!
இலங்குளம் ஆரோக்கிய அன்னை ஆலயம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !
இலங்குளம் பங்கானது முதலில் நாங்குநேரி பங்கில் துணை பங்காக இருந்தது. அதன்பின் 1981- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16- ம் தேதி தனிப்பங்காக அங்கீகரிக்கைபட்டது . இதன் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை அந்தோணி சாமி நியமிக்கப்பட்டார் .
இதுவரை 16 அருட்தந்தையர்கள் இலங்குளத்தை வழிநடத்தி வந்துள்ளனர் . தற்போது அருட்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்து ராஜா பங்குத்தந்தையாக உள்ளார். இதன் கீழ் 6 துணைப்பங்குகள் உள்ளன .
சில வருடங்களுக்கு முன் இலங்குளம் கிராமமானது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது .ஆனால் தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபராவது பொறியியல் வல்லுநராக உள்ளனர்.